Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


தமிழக ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலாகவே அமையும்--ஐ.தே.க

Go down

  தமிழக ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலாகவே அமையும்--ஐ.தே.க   Empty தமிழக ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலாகவே அமையும்--ஐ.தே.க

Post by Admin Mon May 16, 2011 6:12 pm

தமிழகத்தின் ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலா கவே அமையும்.
இலங்கை தமிழர்க ளின் அரசியல் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தலையீடுகளை
மேற்கொள்ள தவறியமையினா லேயே சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி
தோல்வியடைந்தார். அதே பிரச்சினையை

தீவிரமாகக் கொண்டு பிரசாரம் செய்தமையால் பெரும் பான்மை ஆதரவுடன் ஜெயலலிதா
ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சி
குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் போலி இனப்பற்றையும் உணர்வுபூர்வ
செயற்பாட்டையும் தவிர்த்து இராஜதந்திர முறையில் செயற்பட்டு புதிய தமிழக
ஆட்சியின் ஆதரவை வெற்றி கொள்ள வேண்டும். இல்லை யென்றால் எதிர்வரும்
நாட்களில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதென்றும்
அக்கட்சி எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான
திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சினையை மையமாக வைத்தே
இந்தியாவின் தமிழகத்தின் ஆட்சி நிர்ணயிக்கப்பட்டது. தமிழர்களின்
பிரச்சினைகள் தொடர்பில் கருணாநிதியின் செயற்பாடுகளை தமிழ்நாட்டு மக்கள்
ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமின்றி குடும்ப ஆட்சி, பாரிய ஊழல் மோசடி
என்பனவும் ஆட்சி மாற்றத்திற்கு காரணிகளாக அமைந்தன.

எவ்வாறாயினும் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அ.தி.மு.க. வின்
செயலாளர் செல்வி ஜெயலலிதா கடுமையாக செயற்பட்டதுடன் அதனையே தேர்தல்
பிரசாரத்திற்கும் பயன்படுத்தினார். இதுவே தமிழக ஆட்சி மாற்றத்திற்கு பாரிய
காரணியாக அமைந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். எனவே
எதிர்வரும் நாட்களில் இலங்கை அரசாங்கம் மிகவும் சிறந்த முறையில்
இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடன் அணுக வேண்டும். உள்நாட்டு பிரச்சினைகளை
தீர்த்துக் கொள்ளும் வழிறைகள் தொடர்பாக தமிழகத்தில் ஆட்சிப்
பொறுப்பேற்றுள்ள புதிய முதல்வருக்கு விளக்கமளிப்பது சிறந்தது.

ஏனெனில் ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவு தெவித்தும் இலங்கை அரசை சர்வதேச நீதி
மன்றில் நிறுத்த வேண்டும் என்றெல்லாம் ஜெயலலிதா கூறியிருந்தார்.

அவர் வெற்றி ஈட்டிய பின்னரும் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில்
பாரதூரமான கருத்துக்களையே வெளியிட்டு இருந்தார். எனவே எதிர்வரும்
நாட்களில் புத்திசாலித்தனமாக அரசாங்கம் நடந்து கொள்ளாவிடின் பாரிய
சவால்களை எதிர் கொள்ள நேடும்.

http://akkinikkunchu.com/new/
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum