Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search

Go down

இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search Empty இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search

Post by anbu on Sat Aug 06, 2011 9:42 am


[You must be registered and logged in to see this link.]

பதிவர்களாகிய நமக்கு படங்கள் மிகவும் அவசியமான ஒன்று. ஒரு படம் ஆயிரம்
வார்த்தைகளுக்கு சமம் என்ற கருத்திற்கு இணங்க பதிவுகளில் வாசகர்களுக்கு
எளிதாக புரிய வைக்கவும் அல்லது நகைச்சுவைக்காகவும் நாம் படங்களை
தேடியந்திரங்கள் மூலம் கண்டறிந்து நம் பதிவுகளில் போடுகிறோம். ஆனால்
அனைத்து படங்களையும் நாம் காப்பி செய்வது இணைய சட்டப்படி தவறாகும். சில
படங்களை உரிமையாளர்கள் Copyright செய்து வைத்திருப்பார் அது போன்ற படங்களை
நம்முடைய பதிவுகளில் போடுவது தவறாகும். உரிமையாளர் நினைத்தால் நம் மீது
வழக்கு தொடரும் அளவுக்கு விதி முறை உள்ளது.

நாங்க ஏதோ ஒரு மூலைல இருக்கோம் எங்க பதிவுல போடுறத எப்படிங்க கண்டுபிடிப்பாங்க என்று நீங்க சொன்னால் அதுக்கும் கூகுளில் வழி [You must be registered and logged in to see this link.] உள்ளது.
ஒரு படத்தை கொடுத்து தேடினால் அந்த படம் எங்கெங்கு உபயோக படுத்தப்படுகிறது
சுலபமாக கண்டறிந்து கொள்ளலாம்.(எந்த பக்கம் போனாலும் கேட் போடறாங்களே ஹீ
ஹீ)




இந்த பிரச்சினையை தவிர்க்க இணையத்தில் எப்படி இலவச படங்களை டவுன்லோட்
செய்வதுன்னு பார்ப்போம். இணையத்தில் மிகப்பிரபலமான சர்ச் என்ஜினான கூகுள்
இந்த வசதியை நமக்கு வழங்குகிறது.




கூகுள்



கூகுளில் இலவச போட்டோக்களை தேட Google Image தளத்திற்கு சென்று அங்கு உள்ள Advanced Search என்பதை க்ளிக் செய்யுங்கள்.




[You must be registered and logged in to see this link.]




  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் இதில் Usage rights
    என்ற இடத்தில் உள்ள Drop down மெனுவில் க்ளிக் செய்து Labeled for
    commercial reuse with modification என்பதை தேர்வு செய்யவும்.

[You must be registered and logged in to see this link.]




  • என்று கொடுத்து விட்டால் போதும் இப்பொழுது நீங்கள் கூகுல் இமேஜில்
    படங்களை தேடி பாருங்கள் உங்களுக்கு வரும் முடிவுகள் அனைத்தும் இலவச
    போட்டோக்களே வரும் அறிவிப்புடன் கீழே பாருங்கள்.

[You must be registered and logged in to see this link.]




  • இந்த படங்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம் Copy right பிரச்சினையே இல்லை.
  • இந்த வழி நமக்கு இருக்க நாம் ஏன் மற்ற படங்களை போட்டு சிக்கலில் மாட்டி கொள்வானேன்.

இதையும் பாருங்கள்


anbu

Posts : 7
Join date : 26/06/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum