Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
Page 1 of 1
முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
தனது பாவனையாளர்களின் தேவை கருதி சிறப்பு வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கி வருவது கூகுளின் வழக்கம்.
இந்நிலையில்
புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளதால் முஸ்லிம்களுக்கென கூகுள் தனது
பிரதான சேவைகளில் ஒன்றான யூடியூப் காணொளிச் சேவையின் ஊடாக புதிய
வசதியொன்றினை தற்போது வழங்கி வருகின்றது.
முஸ்லிம்களின் புனிதத்
தளமான மக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகைகளை
நேரடியாக யூடியூபினூடாக ஒளிபரப்பி வருகின்றது.
இதன் மூலம் உலகின்
எந்தமூலையில் இருந்தும் மேற்படி தொழுகைகளை முஸ்லிம் மக்கள் காணமுடியும்.
இது கூகுளினால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஒரு அதிவிசேட ரமழான் பரிசாகக்
கருதப்படுகின்றது.
சவூதி அரேபியாவின் கலாசார அமைச்சுடன் இணைந்தே கூகுள் இச்சேவையினை வழங்கி வருகின்றது.
மத்திய
கிழக்கு நாடொன்றில் குறிப்பாக சவூதியில் இருந்து கூகுளினால்
மேற்கொள்ளப்படும் நேரடி ஒளிபரப்பு இதுவென கூகுள் தெரிவித்துள்ளது.
மேலும்
உலகம் முழுவதுமுள்ள சுமார் 2 பில்லியன் முஸ்லிம்களுக்கு, தினசரி ஒரு
மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித காஃபாவை தொழுவதினை
பார்வையிடுவதற்கான வாய்ப்பு இது எனவும் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum