Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
Page 1 of 1

கொஞ்ச மாதத்திற்கு முன்பு சம்பந்தமில்லாமல் ஓபரா உலவி கூகுள் க்ரோம் உலவியை [You must be registered and logged in to see this link.] தற்போது இது மைக்ரோசாப்ட் முறை [You must be registered and logged in to see this image.]
ஆனால் மைக்ரோசாப்ட் நக்கலடிக்க காரணமிருக்கிறது. கூகுள் கொஞ்ச நாட்களுக்கு
முன்பு யாஹூ, ஹாட்மெயில், AOL எல்லாம் பழசு எங்க ஜிமெயில்க்கு மாறுங்க
என்று கூறி கூகுள் Email Intervention என்ற முறையில் ஒரு வசதியை
ஏற்ப்படுத்தி இருந்தது. இதனால் காண்டான மைக்ரோசாப்ட் “ஜிமெயில் மேன்” என்ற
காணொளியை வெளியிட்டு ஜிமெயில் ஐ வாரி இருக்கிறது [You must be registered and logged in to see this image.]
உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம்
பலருக்கு தெரியாமல் இருக்கலாம் அதாவது Google Apps என்ற வசதி பற்றி. இது
எதற்கு என்றால் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு
மின்னஞ்சல் சேவையை வழங்கி வரும் சில நேரங்களில் சர்வர் பிரச்சனை,
இடப்பிரச்சனை, மின்னஞ்சல் செல்லவில்லை மற்ற வெளி மின்னஞ்சல்களை பெறுவதில்
பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே
இந்தத்தொல்லையில் இருந்து தப்பிக்க கூகுள் வழங்கும் ஒரு வசதி தான் Google
Apps.
இந்தசேவை என்னவென்றால் நாம் வருடத்திற்கு
அல்லது ஒப்பந்தப்படி நாம் பணம் கட்டிவிட்டால் நம்முடைய நிறுவன மெயில் சேவை
முழுவதையும் இவர்கள் பொறுப்பில் ஏற்றுக்கொள்வார்கள். நாம் எதைப் பற்றியும்
கவலைப்பட வேண்டியதில்லை. பெரும்பாலும் நிறுவனங்களில் மின்னஞ்சல் அளவு 500
-1 GB கொடுப்பார்கள் அதுவே சில நேரங்களில் பிரச்சனை ஆகும் ஆனால் கூகுள்
இதில் ஒவ்வொருவருக்கும் 25 GB வரை கொடுக்கிறது. இதன் மூலம் நாம் அடிக்கடி
நமது மின்னஞ்சல்களை Archive செய்ய வேண்டிய அவசியமில்லை. இது மட்டுமல்லாமல்
நமது மொபைல் மற்றும் பல்வேறு சாதனங்களில் இதை கான்ஃபிகர் செய்வது எளிது.
வேகமும் நன்கு இருக்கும். மின்னஞ்சல் சேவை போக பல்வேறு மற்ற வசதிகளையும்
வழங்கி வருகிறது. வழக்கமான ஜிமெயில் போலவே இருக்கும் ஆனால் கூடுதல்
வசதிகளுடன்.
இதை பல்வேறு தொழில் நிறுவனங்கள் கல்வி
நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அரசு நிறுவனங்கள் கூட பல பயன்படுத்தி
வருகின்றன. இதன் மூலம் கூகுள் க்கு பெருமளவில் லாபம் கிடைக்கிறது.
[You must be registered and logged in to see this link.]Google
Apps க்கு போட்டியாக மைக்ரோசாப்ட் துவங்கி இருப்பது தான் மைக்ரோசாப்ட் 365
ஆகும். ஏற்கனவே வலுவான Microsoft Office வசதி மற்றும் நாம் அன்றாடம்
பயன்படுத்தும் வசதிகளை மைக்ரோசாப்ட் கொண்டு இருப்பதால் கூகுள்க்கு ஆப்பு
வைக்க தயாராகி வருகிறது.
உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம்
சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் கூகுள் நமது மின்னஞ்சல்களில் உள்ளே Key
words ஐ தானியங்கியாக படித்து அந்த வார்த்தைகளுக்கு தகுந்த மாதிரி
விளம்பரங்களை மின்னஞ்சல் பக்கத்தில் வெளியிடும். எடுத்துக்காட்டாக நமது
மின்னஞ்சலில் கேன்சர் என்ற வார்த்தை இருந்தால் அது கேன்சர் பற்றிய
விளம்பரங்களை வெளியிடும். இதற்கு முன்பு இருந்தே பல்வேறு தரப்புகளில்
இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது அதாவது கூகுள் எப்படி எங்கள் அனுமதி
இல்லாமல் மின்னஞ்சல்களை படிக்கலாம் என்று.
இது பற்றி கூகுள் பெரிதாக
அலட்டிக்கொள்ளவில்லை தொடர்ந்து அப்படியே தான் செய்து கொண்டு இருக்கிறது
ஏனென்றால் இது தான் முக்கிய வருவாய். இதைப்போல செய்தாலும் இதை வைத்து
பிளாக் மெயில் செய்வதோ அல்லது வேறு தவறான வேலைகளில் ஈடுபடுவதோ கிடையாது
விளம்பரத்திற்க்காக அதில் உள்ள சில வார்த்தைகளை மட்டும் தானியங்கியாக
படிக்கிறது அங்கு பணி புரிபவர்கள் யாரும் படிப்பதில்லை. எப்படி
இருப்பினும் இது ஒரு பாதுகாப்பு குறைபாடு தான். இதை மனதில் வைத்துத்தான்
மைக்ரோசாப்ட் ஜிமெயில் ஐ நக்கலடித்து இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.
நம்மைப்போல இலவசமாக பயன்படுத்துபவர்கள்
இதை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் பணம் கட்டி Google Apps போல
பயன்படுத்துபவர்கள் ஏற்றுக்கொள்வார்களா! இதற்கு பதில் அளிக்கும் வகையில்
Google Apps பயன்படுத்துபவர்கள் வேண்டும் என்றால் விளம்பரங்களை
Disable/Enable செய்ய வசதி ஏற்ப்படுத்தி தந்துள்ளது. இந்த வசதி
மைக்ரோசாப்ட் கிளப்பிய பிரச்சனையால் வந்ததே ஆகும். அனைத்தும் நன்மைக்கே! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]என்ன
தான் இதைப்போல எல்லாம் கூறி மைக்ரோசாப்ட் குட்டிக்கரணம் அடித்தாலும்
ஜிமெயில் பயனாளர்கள் அதிகம் ஆகிக்கொண்டே செல்கிறார்கள் மைக்ரோசாப்ட் க்கு
குறைந்து கொண்டே வருகிறது [You must be registered and logged in to see this image.]
ஜிமெயில் ன் தீவிர ரசிகன் நான் என்னைப்பொறுத்தவரை ஜிமெயில் தரும் சேவையில்
பாதி கூட மற்ற மின்னஞ்சல் நிறுவனங்கள் தரவில்லை. ஜிமெயில் ல் இருந்து
தற்போதைய நிலைமைக்கு வேறு எந்த மின்னஞ்சல் நிறுவனமும் மாறுவதை என்னால்
கற்பனை கூட செய்ய முடியவில்லை அந்த அளவிற்கு அதனோடு ஒன்றி விட்டேன்.
எனக்கு தெரிந்து கூகுள் இது வரை யாரையும்
கிண்டலடித்தது இல்லை எப்போதும் “கூகுள் வழி தனி வழி”யாகத் தான்
செயல்படுகிறது. இந்த மின்னஞ்சல் விளம்பரம் கூட நாகரீகமான முறையிலே தான்
இருந்தது அதுவுமில்லாமல் கூகுள் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. ஜிமெயில்
முன்பு மற்ற மின்னஞ்சல்கள் எந்த விதத்திலும் போட்டி போட முடியாது. நீண்ட
காலமாக யாஹூ, ஹாட்மெயில் என்று பயன்படுத்திக்கொண்டு இருப்பதால் அதை
தொடர்ந்து பயன்படுத்தலாமே தவிர ஒரு முறை ஜிமெயில் வந்து பயன்படுத்திப்
பழகி விட்டால் திரும்ப செல்லவே முடியாது. இவ்வளவுக்கும் ஜிமெயில் 7+ GB
இடம் தருகிறது ஹாட்மெயில் 25 GB இடம் தருகிறது.

anbu- Posts : 7
Join date : 26/06/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum