Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


ஒரு வார ஜெ. ஆட்சி - ஒரு பார்வை

Go down

ஒரு வார ஜெ. ஆட்சி - ஒரு பார்வை  Empty ஒரு வார ஜெ. ஆட்சி - ஒரு பார்வை

Post by Admin Wed May 25, 2011 11:17 am

ஒரு வார கால நடவடிக்கைகளை வைத்து, ஒரு
ஆட்சியை முழுதாக எடை போட முடியாது தான். இருப்பினும் செல்ல ஆரம்பித்துள்ள
பாதையாவது மக்கள் எதிர்ப்பார்ப்பின் திசையில் உள்ளதா என்று பார்ப்போம்.


இந்த ஆட்சியில் ஜெ.விடம்
காணப்ப்டும் முக்கிய மாற்றம் செய்தியாளர்களைச் சந்திப்பது. தொடர்ந்து
சந்திப்பேன் என்று உறுதிமொழியும் கொடுத்துள்ளார். மக்களோடு உறவாட அதுவும்
ஒரு முக்கியமான வழியே. சென்ற ஆட்சிகளில் நடந்ததைப் போல் தன் வீட்டுக்
கதவினை இறுக்கச் சாத்திக்க்னொண்டு, நாட்டில் நடப்பது என்னவென்றே தெரியாமல்
இருக்காமல், இப்படிக் கலந்துரையாடுவது நல்ல மாற்றமே.
[You must be registered and logged in to see this link.]
மக்கள் இந்தத் தேர்தலில் தங்கள் அடிப்படைப் பிரச்சினையாக முன்வைத்தது மின்வெட்டையும், சட்டம்-ஒழுங்கையும் விலைவாசியையுமே.


ஒரு வார காலத்தில்
தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை அல்ல மின்வெட்டு. இருப்பினும் அதற்குரிய
தீவிர ஆலோசனையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இருப்பதாகத் தெரிகிறது.
அதிமுக ஆட்சியில் மின்வெட்டு சரி செய்யப்பட்டால், அதுவே அடுத்த தேர்தலில்
திமுகவிற்கு எதிரான பலமான ஆயுதமாக இருக்கும். அதற்காகவாவது ஜெ. தந்து இந்த
ஆட்சிக்காலத்தில் இதனைச் சரி செய்வார் என்று நம்பலாம்.


சட்டம்-ஒழுங்கைக்
கட்டிக்காப்பதில் ஜெ. எப்பவும் டாப் தான். திமுக ஆட்சியில் போலீஸாரின்
நடவடிக்கைகள் எப்போதுமே சவசவ தான். காவல்துறை தைரியமாக, தன்னிசையாக
செயல்படும் சுதந்திரமும் துணிவும் ஜெ. ஆட்சியில் மட்டுமே கிடைக்கின்றது.
இப்போதும் காவல்துறை மத்தியில் ஒரு தெளிர்ச்சி தெரிகிறது. மதுரையை
காவல்துறை சிறப்புக்குழு தன் கட்டுப்பாட்டில் சீக்கிரமே கொண்டு
வருமென்றும் தகவல்கள் வருகின்றன. பெரும்தலைகள் உருளலாம், மீண்டும்
என்கவுண்டர் வேகம் எடுக்கலாம் அப்ரூவர் ஆகாவிட்டால்!


அடுத்து நம்மை
ஆச்சரியப்படுத்தும் விஷயம் விவசாயத்தை முக்கிய விஷயமாக ஜெ.
எடுத்துக்கொண்டிருப்பது. அதைப்பற்றிப் பேசவே நேரமில்லாத தலைவர்கள்
மத்தியில், விவசாயத்திற்கு முன்னுரிமை என்பது பாராட்டப்பட வேண்டியதே. இதே
ஆர்வம் கடைசிவரை தொடர்ந்தால், எல்லாருக்கும் நன்மையாய் அது முடியும்.


பொதுவாகவே ஜெ.விடம் உள்ள
குறைபாடு, அடித்தட்டு மக்களின் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாத/அறிந்து
கொள்ளாத போக்கு. அதனாலேயே விவசாயத்திற்கு முன்னிரிமை என்பது நமக்கு
வியப்பை அளிக்கிறது. வரவேற்கத்தக்க மாற்றம் தான் இது. ஆனாலும்..
[You must be registered and logged in to see this link.]
புதிதாகக்
கட்டப்பட்டுள்ள சட்டமன்றக் கட்டிடத்துக்குள் போக மாட்டேன் என்று
அடம்பிடிப்பது சரி என்று தோன்றவில்லை. மக்களின் வரிப்பணத்தில் பலகோடி
செலவழித்துக் கட்டப்பட்ட அதை, முழுதாக மறுப்பது ஒரு முதல்வருக்கு அழகல்ல.
மேலும் சென்னையில் பல ரோடுகளும் பாலங்களும் திமுக அரசால் கட்டப்பட்டவை
என்பதையும் நினைவில் கொள்வது நலம் பயக்கும்.


கடந்த ஆட்சிகளில் ஜெ. செய்த
முக்கியத் தவறு, ஒரு திட்டம் என்ன தான் நல்ல திட்டமாக இருந்தாலும் திமுக
ஆட்சியில் கொண்டுவரப் பட்டதென்றால் அதைத் தூக்கி குப்பைத்தொட்டியில்
போடுவது. உதாரணம் உழவர் சந்தை. அது இம்முறை நடக்கக்கூடாது என்பதே மக்களின்
விருப்பம். ஆனால் இம்முறையும் சமச்சீர்க்கல்விக்கு தடங்கல் போடுவதைப்
பார்க்கும்போது, கொஞ்சம் பயமாகத் தான் உள்ளது.


சமச்சீர்க் கல்விப்
பாடத்திட்டத்தில் கலைஞரின் வரலாறு+துதி இருந்ததாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. அது உண்மையென்றால், அவற்றை மட்டும் நீக்கி விட்டு
சமச்சீர்க்கல்வியை நடைமுறைப்படுத்துவதே ஜெ.வுக்கு நல்ல பெயரைக்
கொடுக்கும். ஏனென்றால் சமச்சீர்க்கல்வி என்பது நமது நெடுநாள் விருப்பமும்
கனவும் ஆகும்.


இந்த விஷயத்தில் மேலும் கவலை
தருவதாக நேற்றைய ஜெ.பேட்டி அமைந்து விட்டது. ‘பள்ளிகளுக்கு கல்வி கட்டணம்
நிர்ணயிப்பதில் அரசுக்கு நேரடி தொடர்பு இல்லை. பள்ளிகளுக்கு கல்விக்
கட்டணம் நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுதான் கட்டணத்தை
நிர்ணயிக்கிறது. அதனை பள்ளிகள் அமல்படுத்துகின்றன. எனவே இந்தப் பிரச்சனை
அவர்களுக்கு இடையேதான் உள்ளது. இதில் தலையிட வேண்டும் என்று பள்ளிகள்
விரும்பினால் அரசு அது குறித்து ஆராயும்’ என்று சொல்லியுள்ளார். இதன்
பொருள் என்ன?


இது ஒரு குழுவுக்கும்
பள்ளிக்கும் இடையிலான பிரச்ச்சினை அல்ல. இது பல்லாயிரம் ஏழை/நடுத்தரக்
குடும்பங்களுக்கும், பள்ளிகளுக்கும் இடையிலான பிரச்சினை. அந்தப்
புரிந்துணர்வுடன் அதிலும் ஜெ. தனக்கேயுரிய ஸ்டைலில் கடுமை காட்ட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் பள்ளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டால், மீண்டும்
அடுத்த தேர்தலில் மக்களிடம் இருந்து பாடம் படிக்க வேண்டி வரும்.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum