Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
23 மீனவர்கள் விரைவில் விடுதலை: இலங்கை துணைத் தூதரகம்
Page 1 of 1
23 மீனவர்கள் விரைவில் விடுதலை: இலங்கை துணைத் தூதரகம்
சென்னை, ஜூன் 23: 23 தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்
என்று இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை துணை தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களை ஜூன்
20-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் அவர்களிடமிருந்து 5 இந்திய மீன்பிடி
இழுவை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம், இலங்கையின் தலைமன்னார்
கடற்கரையில் இருந்து 6 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. இலங்கை கடற்படை, இலங்கையின்
சட்டத்துக்கு உள்பட்டுதான் அந்த மீனவர்களை கைது செய்தது.
இரு நாட்டு மீனவர்களும், கடல் எல்லைக் கோட்டைத் தாண்டும் விஷயத்தில் சுலபமான
விதிமுறைகளைக் கையாண்டு, அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகளில், சென்னையில் உள்ள
இலங்கை துணைத் தூதரகமும், தமிழக மீன்வளத் துறையும் செயல்பட்டு வருகின்றன.
விரைவில் விடுதலை: கடல் எல்லைக் கோட்டை மீறியதற்காக கைது செய்யப்பட்ட 23
இந்திய மீனவர்கள், அவர்களுடைய படகுகளுடன் நீதிமன்றக் காவலில் பாதுகாப்பாக உள்ளனர்.
உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
மீனவர்கள் கெüரவமாகவும், மனிதாபிமான முறையிலும் நடத்தப்படுகிறார்கள்.
மீனவர்கள் 23 பேரும் படகுகளுடன், உரிய நடைமுறைகள் முடிந்த பிறகு, இலங்கை
அதிகாரிகளால், விரைவில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று
இலங்கை துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

Similar topics
» தமிழகத்திற்கு விடுதலை: திருமண உதவித்திட்டத்திற்கான முதல் கோப்பில் ஜெ., கையெழுத்து
» சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை: விரைவில் லண்டன் செல்கிறார் ரஜினி
» இலங்கை பிடியில் உள்ள 23 மீனவர்களின் குடும்பத்தார் நாளை உண்ணாவிரதம்
» கனடாவுக்கு அனுப்பிய போர் குற்றப் புத்தகங்களை இலங்கை அரசு பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum