Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
இலங்கை பிடியில் உள்ள 23 மீனவர்களின் குடும்பத்தார் நாளை உண்ணாவிரதம்
Page 1 of 1
இலங்கை பிடியில் உள்ள 23 மீனவர்களின் குடும்பத்தார் நாளை உண்ணாவிரதம்
[You must be registered and logged in to see this image.]சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்களின் குடும்பத்தினர் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த
20ம் தேதி இலங்கை கடற்படை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக
மீனவர்களில் 23 பேரையும், 5 படகுகளையும் பிடித்துச் சென்றது. கைது
செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இலங்கை தலைமன்னாரில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை
கடற்படையின் அட்டூழியத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 20ம்
தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிற்கின்றன.
இலங்கை
கடற்படையிடம் சிக்கிய மீனவர்களை மீட்பதில் அதிமுக அரசு மெத்தனமாக
இருப்பதாகவும், அவர்களை மீட்கும் வரை போராடப்போவதாகவும் மீனவர்கள்
தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வேலை நிறுத்தம் இன்று 3வது நாளை
எட்டியுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை, நாகை,
கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை ஆகிய பகுதிகளிலும் மீனவர்களும் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்ட 23 மீனவர்களின் குடும்பத்தார் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு சிபிஎம் கோரி்க்கை:
இந்
நிலையில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசு
உடனடியாக மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை
கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச்
செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்களின்
படகுகள், மீன்கள் கைப்பற்றப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. எனவே, சிறையில்
அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்து தமிழகத்திற்கு
திரும்ப அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும்,
மேற்கண்ட பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர
தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Similar topics
» 23 மீனவர்கள் விரைவில் விடுதலை: இலங்கை துணைத் தூதரகம்
» கனடாவுக்கு அனுப்பிய போர் குற்றப் புத்தகங்களை இலங்கை அரசு பறிமுதல்
» அரை உடலுடன் உள்ள மனிதர் (இது சாத்தியமா - புகைப்படத்தை பார்க்க
» ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
» RAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum