Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
தமிழகத்திற்கு விடுதலை: திருமண உதவித்திட்டத்திற்கான முதல் கோப்பில் ஜெ., கையெழுத்து
Page 1 of 1
தமிழகத்திற்கு விடுதலை: திருமண உதவித்திட்டத்திற்கான முதல் கோப்பில் ஜெ., கையெழுத்து
சென்னை: தமிழக மக்கள் மற்றுமொறு விடுதலைப்போராட்டம் நடத்தியுள்ளனர்.
நேற்று முதல் தமிழ்நாடு விடுதலை அடைந்து விட்டது என்று முதல்வர் ஜெயலலிதா
தெரிவித்தார். தமிழக முதல்வராக இன்று பிற்பகல் பொறுப்பேற்றுக் கொண்ட
ஜெயலலிதா, மாலை கோட்டையில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பி சரியாக மாலை 6.40 மணியளவில்
கோட்டை வந்த அவருக்கு, அரசு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மலர் கொத்து
கொடுத்து வரவேற்றனர். பின்னர் முதல்வர் அறைக்கு வந்த அவர், முதல் கோப்பில்
கையெழுத்திட்டார். முதல்வர் வருகைக்காக போக்குவரத்து தடை செய்யப்படவில்லை.
கோட்டையில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா தனது முதல்
உத்தரவாக, பெண்கள் திருமண உதவிதிட்டத்திற்கு ரூ. 25 ஆயிரமும், 4 கிராம்
தங்கமும் வழங்குவதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இளநிலை மற்றும்
டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
தனது இரண்டாவது உத்தரவில், முதியோர்க்கான உதவித்தொகை ரூ. 500 ல் இருந்து
ஆயிரமாக உயர்த்தும் உத்தரவி<லும் அவர் கையெழுத்திட்டார். இதுபோன்று,
ஏழைகளுக்கு மாதம் ஒன்றிற்கு 20 கிலோ அரிசியும், பரம ஏழைகளுக்கு 35 கிலோ
அரிசி வழங்கும் உத்தரவிலும் ஜெ., கையெழுத்திட்டார். பெண் அரசு
ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பை 6 மாதங்களாக அதிகரித்தும் அவர்
உத்தரவிட்டுள்ளார். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும்
உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை
நிறைவேற்ற புதிய அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்றும், இதற்காக தனியாக
அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் ஜெ., அறிவித்துள்ளார்.
பின் நிருபர்களிடம் பேசிய அவர், நேற்று முதல் சங்கிலி பறிப்பு
நிகழ்வுகள் ஏதும் தமிழகத்தில் நடக்கவில்லை என்ற செய்தி வந்துள்ளது. இனி
தமிழகம் கொள்ளையர்கள் இல்லாத மாநிலமாக இருக்கும். மக்கள் பயமின்றி
தைரியமாக இருக்கலாம். தமிழக மக்கள் மற்றுமொரு விடுதலைப்போராட்டம்
நடத்தியுள்ளனர். நேற்று முதல் தமிழ்நாடு விடுதலை அடைந்து விட்டது என்று
முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

Similar topics
» 23 மீனவர்கள் விரைவில் விடுதலை: இலங்கை துணைத் தூதரகம்
» 1930 முதல் மகளிர் காலணிகள் [PHOTOS]
» உயர் கல்விக்கு ஏங்கும் "முதல்' மாணவி
» பதவியேற்பின் பின்னரான முதல் நடவடிக்கை - சென்னை காவல்துறை ஆணையர் மாற்றம்?
» 1930 முதல் மகளிர் காலணிகள் [PHOTOS]
» உயர் கல்விக்கு ஏங்கும் "முதல்' மாணவி
» பதவியேற்பின் பின்னரான முதல் நடவடிக்கை - சென்னை காவல்துறை ஆணையர் மாற்றம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum