Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்: நெடுமாறன்
Page 1 of 1
ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்: நெடுமாறன்
சென்னை,
மே 25: எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள்
ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:முன்னாள்
பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் திட்டம் தீட்டியதாக
விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன்
பத்மநாதன் கூறியுள்ளார்.புலிகள் அமைப்பிலிருந்து பல ஆண்டுகளுக்கு
முன்னால் நீக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய
உரிமையும் இல்லை. இப்போது அவர் இலங்கை அரசின் கைப்பாவையாக உலகெங்கும் உள்ள
புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.ராஜீவ்
காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் அதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்றும்,
இக்கொலை சம்பந்தமாக தங்களுக்குத் தெரிந்த சில உண்மைகளை இந்திய புலனாய்வுத்
துறையிடம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச புலிகள் செயலகத்தின்
தலைவராக இருந்த கிட்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.ஆனால், இந்திய
புலனாய்வுத் துறை அவரைச் சந்தித்து உண்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை. ஈழ
மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், திமுகவுக்கு தேர்தலில் மக்கள் பாடம்
புகட்டியுள்ளனர். எனவே, தமிழக மக்களைக் குழப்புவதற்காக இந்திய, இலங்கை
நாடுகளின் உளவுத் துறைகள் இதுபோன்ற பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.முதல்வர்
ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்னையில் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
மத்திய அரசை கலக்கமடையச் செய்துள்ளன. இலங்கைப் பிரச்னையில் மத்திய
அரசுக்கு எதிரான நிலையை தமிழக அரசு எடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்
என்பதால் ஜெயலலிதாவைக் கொல்ல புலிகள் திட்டம் தீட்டியதாக குமரன் பத்மநாதன்
மூலம் உளவுத் துறை செய்தி பரப்பியுள்ளது.புலிகள் அமைப்புக்கு
எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதா உள்பட யாருக்கும் புலிகள் தீங்கிழைக்க
மாட்டார்கள் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
Similar topics
» எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை-விடுதலைப் புலிகள்
» முள்ளிவாய்க்கால் MAY18 நினைவுதினம் : நெடுமாறன் அய்யா உரை ! (காணொளி)
» புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..?
» தமிழர்களை ஏமாற்ற வேண்டாம்: பிரதமருக்கு நெடுமாறன் வேண்டுகோள்
» 20 கிலோ இலவச அரிசி-மகப்பேறு விடுப்பு: ஜெயலலிதாவுக்கு பெண்கள் பாராட்டு; அரசு ஊழியர்கள் வரவேற்பு
» முள்ளிவாய்க்கால் MAY18 நினைவுதினம் : நெடுமாறன் அய்யா உரை ! (காணொளி)
» புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..?
» தமிழர்களை ஏமாற்ற வேண்டாம்: பிரதமருக்கு நெடுமாறன் வேண்டுகோள்
» 20 கிலோ இலவச அரிசி-மகப்பேறு விடுப்பு: ஜெயலலிதாவுக்கு பெண்கள் பாராட்டு; அரசு ஊழியர்கள் வரவேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum