Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதற்கு சிறப்பு இராணுவப்பிரிவு �பனாங்கொடை முகாமில் !
Page 1 of 1
போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதற்கு சிறப்பு இராணுவப்பிரிவு �பனாங்கொடை முகாமில் !
சிறிலங்கா
இராணுவத்தினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அழிப்பது
அல்லது அதனை வலுவிழக்கச்செய்வதற்கு தேவையான பணிகளை முன்னெடுப்பதற்காக
சிறீலங்கா அரசு சிறப்பு இராணுவப் பிரிவு ஒன்றை அமைத்துள்ளதாக ஆங்கில
இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களும், மனித
உரிமை அமைப்புக்களும் கொண்டுள்ள போர்க்குற்ற ஆதாரங்களை வலுவிழக்கச்
செய்யும் முகமாக பல போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை
தயாரிப்பதற்கு சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்த
படையணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.
அதாவது
போலியான காணொளிகளையும், புகைப்படங்களையும் எடுத்து அதனைத் தமிழர்கள் ஊடாக
இணையங்களிலும், மற்றும் சர்வதேச தொலைக்காட்சிகளிலும் முதலில் உலவவிடுவது.
பின்னர் அதனை இலகுவாக போலியானவை என நிரூபித்து தற்போது முன்னெடுக்கப்படும்
போர் குற்ற விசாரணைக்கான முனைப்புகளை முறியடிப்பதற்கும், மற்றும்
விடுதலைப் புலிகள் போர் குற்றம் புரிந்ததாக காணொளிகளையும்
புகைப்படங்களையும் எடுத்து வெளிவிடுவதன் மூலம், போர்குற்ற விசாரணைகளை
திசைமாற்றவும் இவ்வாறான நடவடிக்கையில் இறங்கியுள்ளது இலங்கை அரசு.
இதனைச்
செயலாளர் கோத்தபாயா ராயபக்ஷ உருவாக்கியுள்ளதுடன், அதனை பனாங்கொட
இராணுவமுகாமில் இயக்க அவர் முடிவெடுத்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தினரின்
இந்த நடவடிக்கைக்கு உதவும் முகமாக மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா,
பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து தனியார் நிறுவன நிபுணர்கள்
வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கணணிகளின்
உதவியுடன் புதிதாக உருவாக்கப்படும் புகைப்படங்களையும் காணொளிகளையும்
புலம்பெயர் தமிழ் மக்களிடம் விநியோகம் செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள்
மத்தியில் இயங்கும் சிறீலங்கா உளவாளிகளை பயன்படுத்த சிறீலங்கா அரசு
திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட சில புகைப்படங்கள்
மற்றும் காணொளிகள் என்பன அடங்கிய யு.எஸ்.பி சேமிப்பு கருவி, செல்லிடத்
தொலைபேசிகள் என்பனவற்றுடன், சில முகவர்கள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய
நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதனைப் பெருந்தொகைப் பணத்துக்கு விற்பதோடு,
பின்னர் அதனை இலங்கை அரசு போலியானது என நிரூபிக்கவும் உள்ளதாக இரகசியத்
தகவல்கள் சில தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஒருசில புகைப்படங்களை சில தமிழ்
இணையங்களுக்கு இலங்கை புலனாய்வுத்துறை இலவசமாக அனுப்பியுள்ளது.
இருப்பினும் அவை போலியானவை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
சிறீலங்காவின்
இந்த நடவடிக்கையில் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பெல் பொற்றிஞ்சர்
நிறுவனமும் இயங்கி வருகிறதா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது. ஏன் எனில்
அதன் அதிகாரிகள் அண்மையில் பல தடவைகள் சிறீலங்காவுக்கு இரகசியப் பயணத்தை
மேற்கொண்டுள்ளனர். இந் நடவடிக்கையில் ஈடுபட்ட பலர் சமீபத்தில் இலங்கை
சென்று வந்துள்ளனர். இவர்களை மகிழ்ச்சிப்படுத்த கொழும்பில் உள்ள ஐந்து
நட்சத்திர விடுதியில் கோத்தபாயா ராஜபக்சாவும், நமால் ராஜபக்சாவும் இணைந்து
ஆடம்பர விருந்து உபசாரம் ஒன்றையும் ஒழுங்குசெய்திருந்தனராம். அங்கு
வந்தவர்களுக்கு அழகிய பெண்களும் இலவசமாக வழங்கப்பட்டது என ஆங்கில ஊடம்
மேலும் தெரிவித்துள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum