Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


ஜீ.எல் பீரிஸ் : மன்மோகன் சிங் சந்திப்பு : போர்க்குற்ற விவகாரம் பற்றி மௌனம்?

Go down

ஜீ.எல் பீரிஸ் : மன்மோகன் சிங் சந்திப்பு : போர்க்குற்ற விவகாரம் பற்றி மௌனம்?  Empty ஜீ.எல் பீரிஸ் : மன்மோகன் சிங் சந்திப்பு : போர்க்குற்ற விவகாரம் பற்றி மௌனம்?

Post by Admin on Tue May 17, 2011 8:49 pm

3 நாள் சுற்றுப்பயணமாக இந்திய விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இன்று காலை புதுடில்லியில், பிரதமர்
மன்மோகன் சிங்கை சந்தித்தார்.

[You must be registered and logged in to see this image.]

எஸ்.எம்.கிருஷ்ணாவுடனான சந்திப்பில்



இரு தரப்பினருக்கும் இடையில் விரிவான பேச்சுவார்தை இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து, இலங்கை விரிவான
கரிசணை எடுக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை ஏற்றுக்கொண்டது.

யுத்தத்தின்
போது இடம்பெயர்ந்த மக்களின் மீள் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு, இந்தியா
வழங்கியுள்ள உதவிகளை அமல்படுத்துவதற்கும், மீள்கட்டுமான பணிகளை விரைந்து
மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் மன்மோகன் சிங் கோரிக்கை
விடுத்தார். இந்தியா பாதுகாப்பு சபையில் நிரந்தரமாக இடம்பிடிப்பதற்கு
இலங்கை தொடர்ந்து வலியுறுத்தும் என பீரிஸ் தெரிவித்தார்.
எனினும் இச்சந்திப்பின் போது இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில்
இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, இருவரும் கலந்துரையாடினார்களா என்பது
தொடர்பான விபரங்கள் வெளிவரவில்லை. அவர்கள் இணைந்து வெளியிட்ட
கூட்டறிக்கையிலும் இவ்விடயம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என ஐ.நா நிபுணர்
குழுவினர் முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு, இந்தியா இன்னமும் ஆதரவோ,
எதிர்போ வெளிப்படையாக தெரிவிக்காது இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை
நேற்று வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவை, பீரிஸ் சந்தித்த போது, இரு
நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் முக்கியத்துவம் தொடர்பில்
இவ்விரு அமைச்சர்களும் கலந்துரையாடியிருந்ததாகவும், இந்தியா சாத்தியமான
சாத்தியமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாக
அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum