Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


ரஜினி நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்… வெளிநாடு போக வேண்டிய அவசியமே இல்லை – ரஜினியைச் சந்தித்த பின் மோடி, சந்திரபாபு நாயுடு பேட்டி

Go down

ரஜினி நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்… வெளிநாடு போக வேண்டிய அவசியமே இல்லை – ரஜினியைச் சந்தித்த பின் மோடி, சந்திரபாபு நாயுடு பேட்டி Empty ரஜினி நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்… வெளிநாடு போக வேண்டிய அவசியமே இல்லை – ரஜினியைச் சந்தித்த பின் மோடி, சந்திரபாபு நாயுடு பேட்டி

Post by Admin Mon May 16, 2011 9:09 pm

ரஜினி நலமுடன், சுறுசுறுப்பாக
உள்ளார்… வெளிநாடு போக வேண்டிய அவசியமே இல்லை – ரஜினியைச் சந்தித்த பின்
மோடி, சந்திரபாபு நாயுடு பேட்டி!




[You must be registered and logged in to see this link.]சென்னை: ரஜினி
நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்… அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவர்
வெளிநாடு போக வேண்டிய அவசியமே இல்லை, என ரஜினியைச் சந்தித்த பின்னர்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் சந்திரபாபு நாயுடு பேட்டி
அளித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக
சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது உடல் நிலை குறித்து
அதிர்ச்சி தரும் வதந்திகள் பரவி வருகின்றன.
ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள்
நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ஜிகே
வாசனும் ரஜினியை மருத்துவமனையில் பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்ற
வைபவத்தில் பங்கேற்க வந்த மோடி, பிற்பகல் போரூர் ராமச்சந்திரா
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை சந்தித்து நலம்
விசாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார்.[You must be registered and logged in to see this link.]
அதன்படி அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 7வது வார்டில் உள்ள
ரஜினியைச் சந்தித்தார். பின்னர் நிருபர்களைச் சந்தித்த மோடி, “நண்பர்
ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.
அவர் தனது விடுமுறையை இங்கே ஜாலியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்
என்றுதான் சொல்வேன். இன்னும் சில தினங்களில் முழு வீச்சில் அவர்
திரும்புவார். எனது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்தேன்,” என்றார்.
சந்திரபாபு நாயுடுவும் ரஜினியை இன்று ராமச்சந்திரா மருத்துவமனையில் சந்தித்தார்.
சந்திப்புக்குப் பின்னர், வெளியில் நிருபர்களைச் சந்தித்த சந்திரபாபு
நாயுடு ரஜினி உடல்நிலை பற்றிக் கூறுகையில், “ரஜினி என் மிகச் சிறந்த
நண்பர். அவரை நான் இப்போதுதான் சந்தித்துவிட்டு வந்தேன். ரஜினி நலமாக,
நன்றாக உள்ளார். வழக்கம்போல மிக சுறுசுறுப்பாக உள்ளார். அவருக்கு எதுவும்
ஆகாது. அவருக்கு சிறுசிறு உடல்கோளாறுகள் உள்ளன. ஆனால் அவற்றிலிருந்து அவர்
வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் எந்த வெளிநாட்டுக்கும் போக வேண்டிய
அவசியமே இல்லை. ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதால் 4 அல்லது 5 நாளில் வீடு
திரும்புவார். அவரது அன்பர்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார்.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum