Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


நிராயுதபாணிகளை தாக்கும் பழக்கம் இல்லை: திமுக குறித்து வைகோ

Go down

நிராயுதபாணிகளை தாக்கும் பழக்கம் இல்லை: திமுக குறித்து வைகோ Empty நிராயுதபாணிகளை தாக்கும் பழக்கம் இல்லை: திமுக குறித்து வைகோ

Post by Admin on Fri Jun 24, 2011 9:15 am


[You must be registered and logged in to see this image.]கடலூரில் புதன்கிழமை நடந்த ம.தி.மு.க. கூட்டத்தில் பேசுகிறார், அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ.


கடலூர், ஜூன் 23: தி.மு.க.வுக்கு ஏற்பட்டு உள்ள சோதனை, அவர்களே தேடிக் கொண்டது
என்றும் நிராயுதபாணிகளை தாக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்றும் ம.தி.மு.க. பொதுச்
செயலர் வைகோ பேசினார்.
÷பல்வேறு கட்சிகளில் இருந்து வெளியேறி 150 பேர், ம.தி.மு.க.வில் இணைந்த
நிகழ்ச்சி கடலூரில், ம.தி.மு.க. பொருளர் மாசிலாமணி தலைமையில் புதன்கிழமை நடந்தது.
நிகழ்ச்சியில் வைகோ பேசியது:
÷ம.தி.மு.க.வில் புதிய ரத்தம் பாய்ச்சப்படுவதால், இந்த இயக்கம் புதுப்பொலிவு
பெறுகிறது. ம.தி.மு.க. வரலாற்றில் இது முக்கிய கட்டம்.
÷தி.மு.க. சோதனைக்கு தங்களைத் தாங்களே ஆட்படுத்திக் கொண்டு இருக்கிறது. அது
அவர்களாகவே தேடிக் கொண்டது. நிராயுதபாணிகளை தாக்கும் பழக்கம் எனக்கு இல்லை.
÷1993-ல் என்னை தி.மு.க.வில் இருந்து நீக்கியபோது என்ன காரணங்களைச் சொன்னார்களோ, அது
இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ÷ம.தி.மு.க. என்ன நோக்கத்துக்காக
உருவாக்கப்பட்டதோ, அதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
÷நாமாக அவசரப்பட்டு அ.தி.மு.க.வை விட்டு வெளியேறவில்லை. நாம் வெளியேறும்
நிலையைத் திட்டமிட்டே உருவாக்கினார்கள்.÷ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகம் தன்னலம்,
சுயநலம், தன்குடும்பம் என்ற நிலைப் பாடுகளால் தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும்
என்று, மக்கள் முடிவு எடுத்ததால் எழுதிய தீர்ப்பு தேர்தல் முடிவு.
÷இனி எதிர்காலத்தில் தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ம.தி.மு.க.
இருக்கும். காலம் கனிந்து வரும்போது மக்கள் நம்மை எங்கே வைக்க விரும்புகிறார்களோ?
அங்கே வைப்பர்.÷17 ஆண்டுகளாக இந்த இயக்கத்துக்குப் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன்
என்று சொல்லும் தோழர்களுக்கு, இனிதான் வேலை இருக்கிறது.ம.தி.மு.க.வுக்கு பொற்காலம்
உருவாகி விட்டது என்றார்.÷ம.தி.மு.க. கடலூர் மாவட்டச் செயலர் என்.ராமலிங்கம், நகரச்
செயலர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum