Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


அலைக்கற்றை மீண்டும் ஏலம் விடப்படலாம்: அமைச்சர் கபில் சிபல்

Go down

அலைக்கற்றை மீண்டும் ஏலம் விடப்படலாம்: அமைச்சர் கபில் சிபல் Empty அலைக்கற்றை மீண்டும் ஏலம் விடப்படலாம்: அமைச்சர் கபில் சிபல்

Post by Admin Wed May 25, 2011 11:08 am

Last Updated :



[You must be registered and logged in to see this image.]





நடியாத், மே 24: ஏலம் விடும் வகையில் கூடுதல் அலைக்கற்றை இருக்குமானால், அவை
ஏலம் விடப்படலாம் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் நடியாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் இடையே
செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார். 3ஜி அலைக்கற்றையில் ஏலம் விடத்தக்க
வகையில் கூடுதல் அலைக்கற்றை உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கருதுகிறது. கூடுதல்
அலைக்கற்றையை ஏலம் விடும் வழிமுறைகளை ஆராயுமாறு மத்திய தொலைத்தொடர்புத் துறை
அமைச்சகத்துக்கு மத்திய நிதியமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி
வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கபில் சிபல் கூறியதாவது:
ஏலம் விடத்தக்கவகையில் கூடுதல் அலைக்கற்றை இருக்குமானால், ஏலம் விட தொடர்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த ஆண்டு 3 ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய்
கிடைத்தது.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அகண்ட
அலைவரிசை வசதி செய்துத்தரப்பட வேண்டும் என அரசு விரும்புகிறது. இதற்காக சாம்
பித்ரோடா, நந்தன் நிலகேணி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
லோக்பால் மசோதா...: லோக்பால் மசோதா குறித்து இப்போதைய குழு விவாதத்துக்குப்
பின் ஜூன் 30-க்குள் இறுதி அறிக்கையைத் தயார் செய்வதற்கான முயற்சிகள்
நடைபெற்றுவருகின்றன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த அறிக்கை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
ஜெய்ராம் ரமேஷ் கருத்து குறித்து...: இந்தியாவில் உள்ள ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர்
கல்வி நிறுவனங்கள் உலகத் தரத்தில் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்தாகும் என்றார் கபில் சிபல்.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum