Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
4 பெண்களுடன் சேர்த்து 18 மாதமாக என்னை மாறி மாறி கற்பழித்தனர் !
Page 1 of 1
4 பெண்களுடன் சேர்த்து 18 மாதமாக என்னை மாறி மாறி கற்பழித்தனர் !
பாலியல்
ரீதியாக கொடுமைகளுக்கு உள்ளான பல பெண்களை தாம் பார்த்ததாக இந்த
மொழிபெயர்பாளர் கூறியுள்ளார். அவர்களில் சிலர் இரவில் தூக்கம் இன்றி
இருப்பதாகவும், கனவுகள் கண்டு திடுக்கிட்டு எழுவதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இரவும், கனவுகளில் இலங்கை இராணுவம் துரத்துவது
போல இவர்கள் காண்பதும், தமக்கு ஏதோ நடப்பது போலம் இவர்கள் உணர்ந்து
தூக்கம் இன்றி பல மாதங்களாக துன்புறுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிலும்
சில தமிழ்ப் பெண்கள் ஆண்களைப் பர்த்தால் பயப்பிடுவதும், தமக்கு உதவி புரிய
வந்த பெண் தாதிமார்களைக் கூட அனுமதிக்காத நிலை இருப்பதவும் அவர்
தெரிவித்துள்ளார்.
மன நிலை மற்றும் உடல் ரீதியாக பாதிப்படைந்துள்ள
இவர்கள், தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர்களை பராமரிக்கச்
செல்லும் ஆண்களைக் கண்டு அவர்கள் பயந்து நடுங்குவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது. சில தமிழ்ப் பெண்களின் பிறப்பு உறுப்புகளில்
சிகரட்டால் சுடப்பட்ட காயங்கள் இருப்பதாவும், இன்னும் சில தமிழ் பெண்களின்
பிறப்பு உறுப்புகள் சிதைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார். பெண்களை சக்தியின் வடிவமாக, ஒரு கடவுளுக்கு ஒப்பாக
கருதுவது தமிழர்களே. அம்மா என்றும் , தாய் என்றும், அன்னை என்றும்,
சிவனில் பாதி என்றும், அம்மன் என்றும் பெண்களை போற்றும் இனம் தமிழ் இனம் !
கடவுள் எத்தனை ஜீவராசிகளைப் படைத்தாலும் பெண்களுக்கே தாய்மை என்னும்
சக்தியக் கொடுத்திருக்கிறான். அதனை மதிக்காது பெண்களை இவ்வாறு
அவமானப்படுத்தும், தமிழ் பெண்களை இழிவு படுத்தும் இச் சிங்களவனோடு எப்படி
ஒற்றுமையாக வாழ முடியும் ?
இப்படி எல்லாத் தமிழ் பெண்களளோடும்
பாலுறவில் ஈடுபடத் துடிக்கும் சிங்களத்தோடு நாம் எவ்வாறு சமாதானம் பேச
முடியும் ? இல்லை ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் ? தமிழ்
பெண்கள் என்றாலே, அவர்களோடு சல்லாபிக்கத் துடிக்கும் இது போன்ற
சிங்களத்தோடு நாம் இனியும் சமாதானம் பேசப்போகிறோம் ? தமிழ் மக்களே !
உணர்வாளர்களே ! பெரியோர்களே ! மற்றும் சான்றோர்களே சற்று யோசித்துப்
பாருங்கள் ! காந்தி இன்னும் உயிரோடு இருந்திருந்தால் அவர் கூட நிச்சயம்
ஈழம் சென்று துப்பாக்கி தான் ஏந்தியிருப்பார். ஏன் என்றால் இதற்கும்
அகிம்சைக்கும் வெகுதூரம் அல்லாவா..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum