Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
மொபைல் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்க உதவும் இணையதளங்கள்
Page 1 of 1
மொபைல் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்க உதவும் இணையதளங்கள்
[You must be registered and logged in to see this link.]தகவல்
தொழில்நுட்பத்தில் அலைபேசிகளின் பங்கு முக்கியமானது. இப்போது நவீன
ஸ்மார்ட்போன்களின் வருகை பலவிதமான சேவைகளை மொபைலில் பயன்படுத்தும் படியாக
உள்ளது. இணையம், செயலிகள், விளையாட்டுகள் மற்றும் இதர பயன்பாடுகள் என
மொபைல் துறையில் மென்பொருளாக்கம் வளர்ந்திருக்கிறது. ஆப்பிள்,
மைக்ரோசாப்ட், கூகிள் போன்ற பெரிய ஜாம்பவான்களும் மொபைல் துறையில்
நுழைந்து தங்களுக்கென இத்துறையில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
மாறி வரும் காலகட்டத்தில் சாதாரண மொபைல் போனிலிருந்து நவின ஸ்மார்ட்
போன்களையே பலரும் விரும்புகின்றனர்.
மொபைல்களில்
பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது?
ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் தனக்கென ஒரு கடையை வைத்துள்ளது. இவர்களின்
இணையதளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான மேம்பட்ட மென்பொருள்களை
இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும்.
1. GetJar
[You must be registered and logged in to see this link.]
மொபைல்
பயன்பாடுகளுக்குச் சிறந்த தளமாகும். இணைய உலவிகள், மென்பொருள்கள்,
விளையாட்டுகள், ஆபிஸ் பயன்பாடுகள், PDF போன்ற பயன்பாடுகளை தலைப்பு வாரியாக
வைத்துள்ளார்கள். இதில் ஆப்பிள் ஐபேடுக்கும் கூட மென்பொருள்களைப் பெற
முடியும். எளிமையான பயன்பாடுகள் முதற்கொண்டு Google map, Google Earth
போன்ற அட்வான்ஸ்டு மென்பொருள்களையும் இலவசமாக தரவிறக்கலாம்.
[You must be registered and logged in to see this link.]
2.Mobile9.com
இந்த தளத்தில் சாதாரண மொபைலில் இருந்து எல்லாவகையான மொபைல்க்கும் [You must be registered and logged in to see this link.]பயன்பாடுகளைப்
பெற முடியும். இத்தளத்தில் லட்சக்கணக்கான மொபைலுக்கான மென்பொருள்கள்
உள்ளன. மேலும் புதிது புதிதாக பயன்பாடுகள் ஏற்றப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. மொபைலுக்குத் தேவையான Themes, Ringtones, Wallpapers,
Videos, Screensavers, Java Softwares, Games என அனைத்துமே ஒரே இடத்தில்
இருக்கின்றன. போனின் மாடலைக் குறிப்பிட்டால் போதும் அனைத்து வகையான
பயன்பாடுகளும் ஒடிவரும்.
[You must be registered and logged in to see this link.]
3.Nokia OVI Store
[You must be registered and logged in to see this link.]இது
நோக்கியா நிறுவனத்தின் இணையதளமாகும். நோக்கியா போனைப் பயன்படுத்துபவர்கள்
இத்தளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெறமுடியும்.
இதில் தரவிறக்கம் செய்ய நோக்கியா ஸ்டோர் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும்.
நீங்கள் நோக்கியா மொபைலிலிருந்து கூட இத்தளத்தில் நுழைந்து தரவிறக்கம்
செய்ய முடியும்.
[You must be registered and logged in to see this link.]
4. Android Market
கூகிளின்
மென்பொருளான ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துவோர்கள் இத்தளத்தின் மூலம்
இலவச மற்றும் கட்டண பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இத்தளத்திலும்
லட்சக்கணக்கான பயன்பாடுகள் உள்ளன. பயன்பாட்டு வகைகளின் மூலம் எளிதாக
தேர்வு செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள டேப்ளட் பிசி
போன்ற இதர கருவிகளுக்கும் தரவிறக்கிக் கொள்ளலாம். கவனிக்க வேண்டிய விசயம்
நீங்கள் எந்த வெர்சன் பயன்படுத்துகிறிர்களோ அதற்கேற்ப தரவிறக்க வேண்டும்.
வெர்சன் மாறுபட்டால் சில பயன்பாடுகள் இயங்காது.
[You must be registered and logged in to see this link.]
ஆண்ட்ராய்டு மார்க்கெட் அல்லாமல் சில தளங்களும் ஆண்ட்ராய்டு மென்பொருள்களை இலவசமாகத் தருகின்றன. உபயோகமான சில தளங்கள்.
[You must be registered and logged in to see this link.]
5. Microsoft Windows Mobile OS
[You must be registered and logged in to see this link.]மைக்ரோசாப்டின்
மொபைல் இயங்குதளமான Windows Mobile OS கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்கள்
மைக்ரோசாப்டின் Mobile Market இணையதளத்திலிருந்து பயன்பாடுகளைத்
தரவிறக்கலாம். இதனை PocketPC என்று சொல்கின்றனர். ஏனெனில் முழுதும்
விண்டொஸ் இருக்கும் கணிணியைப் போலவே செயல்படுகிறது. இதில் சில பயன்பாடுகளை
நிறுவும் போது கணிணியிலிருந்து தான் மொபைலில் நிறுவ முடியும். சில
மென்பொருள்களை கணிணியில் நிறுவி கணிணி வழியாக மொபைல் அமைப்புகளை
மேற்கொள்ளலாம். உதாரணமாக Registry Editor.
மொபைல் உதாரணங்கள் – Samsung Omnia Series, Sony Ericson Xperia X1
[You must be registered and logged in to see this link.]
விண்டோஸ் பயன்பாடுகளை தரவிறக்க மைக்ரோசாப்டின் மார்க்கெட் தளத்தை விட சிறப்பான இணையதளம் மற்றொன்று இருக்கிறது.
[You must be registered and logged in to see this link.]
6.Apple Store
[You must be registered and logged in to see this link.]
ஆப்பிள்
நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபேடு பயன்படுத்துவர்கள் ஆப்பிளின்
ஸ்டோர் இணையதளத்திலிருந்து பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
இதைத்
தவிர மற்றவற்றைப் பயன்படுத்தி உள்ளதால் இதைக் கடைசியாக எழுதியுள்ளேன்.
ஐபோன் ஒன்று கூட சிக்கவில்லை இதுவரை. மற்றவை எல்லாம் நான் பயன்படுத்திப்
பார்த்த அனுபவத்தில் குறிப்பிட்டுள்ளேன்.மொபைல் பயன்படுத்துபவர்கள் தயவு
செய்து தங்கள் கருத்துகளைக் கூறவும்.
Similar topics
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
» புற்றுநோயாளிகளுக்கு உதவும் இஞ்சி
» ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 யை இலவசமாக மூன்று மாத லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்க
» கணிணியின் Font களை ஒரே நேரத்தில் முன்னோட்டம் பார்க்க உதவும் இணையதளம்.
» புற்றுநோயாளிகளுக்கு உதவும் இஞ்சி
» ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 யை இலவசமாக மூன்று மாத லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்க
» கணிணியின் Font களை ஒரே நேரத்தில் முன்னோட்டம் பார்க்க உதவும் இணையதளம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum