Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


சற்று முன் மூன்று இடங்களில் மும்பை குண்டுவெடிப்பு – 2011 – கூகிளின் நெஞ்சம் நெகிழ வைத்த நேசக்கரம்.

Go down

சற்று முன் மூன்று இடங்களில் மும்பை குண்டுவெடிப்பு – 2011 – கூகிளின் நெஞ்சம் நெகிழ வைத்த நேசக்கரம். Empty சற்று முன் மூன்று இடங்களில் மும்பை குண்டுவெடிப்பு – 2011 – கூகிளின் நெஞ்சம் நெகிழ வைத்த நேசக்கரம்.

Post by Admin on Thu Jul 14, 2011 5:48 pm

மும்பையின் தென்பகுதியில் மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த தொடர்
குண்டுவெடிப்பு சற்றுமுன் நடந்துள்ளது இதில் 21 பேர் பலியானதாகவும் 150
க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடனும் தாக்கப்பட்டுள்ளனர் , விபத்து
ஏற்பட்டு சரியாக மூன்று மணி நேரத்திற்குள் கூகிள் செய்த நெஞ்சம் நெகிழ
வைத்த உதவியைப்பற்றித்தான் இந்தப்பதிவு.[You must be registered and logged in to see this image.]
படம் 1

ஒரு பக்கம் கூகிள் வேண்டாம் பிரச்சினை அதிகம் என்று பல குரல்கள்
வந்தாலும் ஆபத்து காலத்தில் உதவி செய்வதில் தனக்கு நிகராக யாரும் இல்லை
என்று சொல்லாமல் சொல்கிறது கூகிள் , மும்பையில் மும்பா தேவி கோவில் அருகே
உள்ள ஜாவேரி பஜார் மற்றும்
மத்திய மும்பை தாதர் பகுதியில் உள்ள அனுமன் கோவில் அருகில் மற்றும்
சார்னி ரோட்டில் என்று தொடர்ச்சியாக மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு
சற்று முன் வெடித்துள்ளது , இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக
கூகிள் தன்னுடைய கூகிள் டாக்ஸ் -ல் ஒரு விஷேச spreadsheet
உருவாக்கியுள்ளது.
முகவரி : – [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]
கூகிள் உதவி

இந்த முகவரியைச் சொடுக்கி கூகிள் spreadsheet -ல் எந்தப்பயனாளர்
கணக்கும் இல்லாமல் நுழையலாம் , இங்கு blood types , #here2help ,
#needhelp, Blood group, Missing, and Injured என்ற தலைப்புகளில்
இரத்தம் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை , எந்த வகை இரத்தம் அதிகம்
தேவைப்படுகிறது , இடம் மாறிய மக்களின் தகவல்கள் , உதவி
தேவைப்படுபவர்களின் தகவல்கள் , விபத்தில் காணமல் போனவர்கள் பற்றிய தகவல்
மற்றும் அவர்கள் இருக்கும் இடம் , அடையாளங்கள் என அனைத்தையும் தனித்தனி
tab ஆக கொடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து இருக்கிறது.[You must be registered and logged in to see this image.]
படம் 2
[You must be registered and logged in to see this image.]
படம் 3

படங்கள் : நன்றி Oneindia
மும்பை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மக்களும் கூகிளின் இந்த
சேவையைப் பயன்படுத்தி தங்களைப்பற்றிய விபரங்கள் , இருக்கும் இடங்கள் என
அனைத்தையும் பகிர்ந்து வருகின்றனர், கூகிளின் இந்த சேவை மூலம் உடனடியாக
இரத்தம் மற்றும் பாதிக்கபப்ட்டவர்களின் தகவல்கள், அவர்களின்
உறவினர்களுக்கு வேகமாக அளிக்கப்பட்டு வருகிறது, அனைத்து இந்திய மக்களின்
சார்பிலும் உடனடியாக கூகிள் செய்த இந்த உதவிக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம், பாதிக்கபப்ட்ட நம் சகோதரர்கள் விரைவில் குணமடைய
இறைவனை பிரார்த்திக்கிறோம்.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum