Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


இன்டெல் (Intel) தரும் THUNDERBOLT.

Go down

இன்டெல் (Intel) தரும் THUNDERBOLT. Empty இன்டெல் (Intel) தரும் THUNDERBOLT.

Post by manju Sun Jun 26, 2011 7:06 pm

[You must be registered and logged in to see this image.]
கணனித் துறையில் இப்போதைக்குப் பாவிக்கப்படும் மிகச் சிறந்த
இனைப்புகளுக்கான தொழிநுட்பம் USB தொழிநுட்பமாகும். இதில் USB 3
தொழிநுட்பத்தின் அறிமுகத்தோடு மேலதிக உதிரிப்பாகங்களுக்கும் கணனிக்கும்
இடையிலான தரவுப் பரிமாற்றத்தின் வினைத்திறன் பாரிய முன்னேற்றம் கண்டது.
அது செக்கனுக்கு 5 ஜிகாபைட் எனும் அளவுக்கு பாரிய ஒரு பரிமாற்ற மட்டமாகக்
காணப்பட்டது. இதன் வெற்றிகரமான வருகையோடு இன்டெல் (Intel) நிறுவனம் USB 3
ஐ விட வேகமான, அதை விடவும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு முறையை
அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது, இத் தொழிநுட்பமானது
THUNDERBOLT என அறிமுகப்படுத்தப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
2009 ஆம் ஆண்டில் Intel Developer Forum இல் Light Peak எனும் பெயரில்
அறிமுகப்படுத்தப்பட்ட இத் தொழிநுட்பத்தின் மூலம் செக்கனுக்கு 10 ஜிகாபைட்
அளவு கொண்ட கோப்புகளைப் பரிமாற்ற முடியும். இதன் இன்னொரு முக்கியத்துவம்
யாதெனில் இப்போது பாவனியிலுள்ள PCI – Express மற்றும் Display Port ஆகிய
நுட்பங்களுக்கு புரம்பானதான ஒரு இனைப்பாக இயங்குகின்றமையாகும். அத்தோடு
வீடியோ தரவுகள் பரிமாற்றத்துக்கு உதவுவதோடு இது LAN மற்றும் Storage
Devices களுக்கிடையிலும் தரவுப் பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
கடந்த
பெப்ரவரி மாதம் 24ஆந் தேதி சந்தையில் விடப்பட்ட MacBook Pro கணனிகளில்
முதன் முதலில் இந்த THUNDERBOLT இனைப்பு முறை பயன்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாண்டிற்குள் இத் தொழிநுட்பத்துடன் செயற்படும் சாதனங்கல்
சந்தைக்குவரும் என Intel நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. Intel இன்
அடுத்த இலக்கு யாதெனில் 2015ஆம் ஆண்டாகும் போது இந்த THUNDERBOLT
இனைப்புத் தொழிநுட்பத்தின் வேகத்தை 5 மடங்காகக் கூட்டுவதாகும்.
[You must be registered and logged in to see this link.]
Intel நிறுவனத்தின் கூற்றுப்படி THUNDERBOLT தொழிநுட்பமானது USB 3 ஐக்
கைவிட்டுவிடாதெனவும், இரண்டு முறைகளும் தொடர்ந்தும் இருக்கும் தெரிய
வருகிறது. இவர்களின் எதிர்பார்ப்பானது எல்லவகை வெளி இனைப்பு
சாதனங்களினதும் தரவுப் பரிமாற்றத்திற்கான பொது இனைப்பு முறையாக
THUNDERBOLT ஐ மாற்ருவதாகும். எதிர்காலத்தில் வெளிவரவுள்ள THUNDERBOLT
நுட்பத்தில் செக்கனுக்கு 50 ஜிகாபைட் எனும் பாரிய பரிமாற்ற வேகத்துக்கு
முன்னேற்ருவதே Intel இன் இலக்காகும். இதன்டிப்படையில் எதிர்காலத்தில்
வெளிவரவுள்ள சாதனங்களின் இடையில் தரவுப் பரிமாறம் சாத்தியமாக்கப் படலாம்
என நம்பப்படுகிறது. இதற்காக Fiber Optic கேபில்கள் பாவிக்க வேண்டியுள்ள
போதிலும், செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இப்போது செப்பினாலான விசேட
கேபல் மூலம் செயற்படுத்தப்படுகிறது. Intel நிறுவனம் கூறுவதாவது,
எதிர்காலத்தில் இந்த THUNDERBOLT நுட்பம் பொது பரிமாற்ற முறையாக மாறும்
என்கிறது.

manju

Posts : 43
Join date : 22/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum