Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


சோனியா வெளிநாட்டு பயணம் தகவல்களை வெளியிட உத்தரவு

Go down

சோனியா வெளிநாட்டு பயணம் தகவல்களை வெளியிட உத்தரவு Empty சோனியா வெளிநாட்டு பயணம் தகவல்களை வெளியிட உத்தரவு

Post by Admin Tue Jun 14, 2011 9:01 am

[You must be registered and logged in to see this image.]புதுடில்லி : "தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் சோனியா, வெளிநாட்டுக்கு
மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்த தகவல்களை
வெளியிட வேண்டும்' என, பிரதமர் அலுவலகத்துக்கு, மத்திய தகவல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
ரமேஷ் வர்மா என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு
மனு தாக்கல் செய்திருந்தார். "தேசிய ஆலோசனை கவுன்சில் குழு தலைவர் சோனியா,
வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள் குறித்தும், இதற்கான
செலவுகளை யார் ஏற்றுக் கொண்டது என்பது குறித்தும் விவரங்கள் தேவை' என,
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான அமைச்சகத்துக்கு கடந்த
பிப்ரவரி 2010ல் கிடைத்தது. இதன்பின், அதே ஆண்டு மார்ச்சில் இந்த மனு,
வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின், 10 நாட்கள்
கழித்து, பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சகத்துக்கு அனுப்பி
வைக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த் மிஸ்ரா
கூறியதாவது: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை,
பிரதமர் அலுவலகம் மிகவும் சாதாரணமாக கையாளக்கூடாது. எந்த மனுவை, எந்த
அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதை கவனமுடன் ஆய்வு செய்து,
சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல்,
ஒவ்வொரு அமைச்சகத்துக்கும், மனுக்கள் மாற்றி மாற்றி அனுப்பப்பட்டால், அது
தொடர்பான தகவல்களை பெறுவதில் தாமதம் ஏற்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக, சோனியா மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்
பயணத்துக்கான எந்த செலவையும், மத்திய அரசு ஏற்கவில்லை என, பார்லிமென்ட்
விவகாரத் துறை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இது
தொடர்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு கொடுக்கப்பட்டதாக, மத்திய
அமைச்சரவை செயலரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. எனவே, இது தொடர்பான
விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum