Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


போதைக்கு அடிமையாகி வரும் மாணவர்கள்: ஊக்குவிக்கும் மதுக்கடை ஊழியர்கள்

Go down

போதைக்கு அடிமையாகி வரும் மாணவர்கள்: ஊக்குவிக்கும் மதுக்கடை ஊழியர்கள் Empty போதைக்கு அடிமையாகி வரும் மாணவர்கள்: ஊக்குவிக்கும் மதுக்கடை ஊழியர்கள்

Post by manju Wed Jun 22, 2011 10:32 pm

போதைக்கு அடிமையாகி வரும் மாணவர்கள்: ஊக்குவிக்கும் மதுக்கடை ஊழியர்கள்
[ புதன்கிழமை, 22 யூன் 2011, 07:21.00 AM GMT +05:30 ]
[You must be registered and logged in to see this image.]புத்தகங்களை சுமக்க வேண்டிய வயதில், போதைக்கு அடிமையாகி வருவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
அரசு சார்பில், கிராம மற்றும் நகரப்பகுதிகளில் பள்ளிகள்
துவக்கப்படுகின்றன. இங்கு படிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்காக
பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து
தரப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனம்
செலுத்தாமல், தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வருவது, அனைவரையும்
வேதனையடையச் செய்கிறது.

பெற்றோரிடம் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி, புத்தகப் பைகளுடன் கிளம்பும்
ஒருசில மாணவர்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் "டிமிக்கி"
கொடுத்து விட்டு, தவறான பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளனர்.
நிர்வாகத்தால் அதிக கவனம், பாதுகாப்பு இல்லாத பள்ளி மாணவர்கள்,
பதிவேட்டில் பெயர் பதிவாகியதும் காணாமல் போய் விடுகின்றனர். இவ்வாறு தவறான
பாதையில் தொடங்கும் இவர்களது பயணம் சினிமா, புகைப்பிடித்தல் தொடங்கி,
பாட்டில்களுடன் தெருவில் அலையும் நிலைக்கு செல்கிறது.

பெற்றோரும் பள்ளிக்கு அனுப்பியதும், தங்களது கடமை முடிந்து விட்டதாக
நினைப்பதால், கவனிப்பில்லாத மாணவர்கள் தான்தோன்றித்தனமாக சுற்றித்
திரிகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, கூட்டம் அதிகமில்லாத இடத்திலுள்ள
மதுக்கடைகள், இவர்களின் உயர்ந்த இலக்காக உள்ளன.

மாணவர்கள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு மது, பாக்கு,
பீடி, சிகரெட் விற்கக் கூடாது என அரசு தடை செய்துள்ளது. இருப்பினும்
விற்பனையில் கிடைக்கும் லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ள ஒரு சில
மதுக்கடை ஊழியர்கள் மாணவர்கள், போதைக்கு அடிமையாக ஊக்குவிக்கும் வகையில்,
பாட்டில்களை தாராளமாக விற்பனை செய்கின்றனர்.

manju

Posts : 43
Join date : 22/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum