Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


பலப்பழ சாட்

Go down

பலப்பழ சாட் Empty பலப்பழ சாட்

Post by Admin on Mon Jun 13, 2011 9:57 pm

பலம் தரும் பழக்கலவை


பழங்களில் மிகுந்துள்ள வைட்டமின், மினரல், நார்சத்துக்கள்
ஆரோக்கியத்துக்கு அடிகோலும். உடலுக்கு குளிர்ச்சியும் தரும். நாம் செய்ய
இருக்கும் பலப்பழ சாட், பல வண்ணப் பழங்கள் உபயோகித்து செய்வதால்
பார்ப்பவரை ஈர்த்து சாப்பிடத் தூண்டும். அத்துடன் `சாட் மசாலா` சேர்ப்பது
கமகம மணத்தையும், நல்ல செரிமானத்தையும் கொடுக்கும்.
ஆக மொத்தம் பலப்பழ சாட் சுவையுடனும், ஆரோக்கியத்துடனும் உடலின் சூட்டை சற்றே தணித்து வெயிலின் கடுமையைக் குறைக்கும்.
`பலப்பழ சாட்` தயாரித்து சுவைப்போமா?
தேவையான பொருட்கள்[You must be registered and logged in to see this image.]
கனிந்த வாழைப்பழம் – 2
ஆப்பிள் – 1
பப்பாளிப் பழத்துண்டு – 8
மாம்பழ துண்டுகள் – 8
ஆரஞ்சு சுளைகள் – 4
கறுப்பு திராட்சை – 8
பச்சை திராட்சை (விதையற்றது) – 12
மாதுளம்பழ பற்கள் – 2 டேபிள் ஸ்பூன்
அன்னாசிப்பழ துண்டுகள் – 8
எலுமிச்சம் பழம் – 1
சாட் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
கறுப்பு உப்பு – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
செய்முறை
* வாயகன்ற பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து அதில்
பழத்துண்டுகளைப் போட்டு, தட்டையான ஒரு மரக்கரண்டியால் மெல்ல கலந்து
விடவும்.
* பழத்துண்டுகளின் கலவை மேல் `சாட்’ மசாலாத்தூள், கறுப்பு உப்பு,
சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், உப்பு தூவி, மரக்கரண்டியால் மெல்லக்
கலந்து பரிமாறவும்.
குறிப்பு:
* கறுப்பு உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் ரெடி
* மேடாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.
* சீரகத்தை மெல்லிய தீயில் வெறும் வாணலியில் நன்கு வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்து சீரகத்தூள் தயாரிக்கலாம்.
* தட்டையான மரக்கரண்டி உபயோகித்து `பலப்பழ சாட்’டை மெல்லக் கலப்பதானது, பழத்துண்டுகள் உடையாமல் இருக்க உதவும்.

பழங்களில்…


* வெயில் காலத்தில் முலாம்பழம், கிர்னிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
* காலையில் 4 பேரீச்சை பழம், கிஸ்மிஸ் பழம் – 4, ஒரு கரண்டி கசகசா
இவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டி குடிக்கலாம். தித்திப்பு
தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். வெயிலுக்கு மிகவும்
நல்லது.
* வெள்ளரிக்காயை துருவி அதில் மிளகுத்தூள், ஏலக்காய் பொடி சேர்த்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பை தடுக்கும்.
* தர்பூசணி பழமும் வெயிலுக்கு நல்லது. ஆனால் நிறைய சாப்பிடுவது சிறுநீரக பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
* வெள்ளைப் பூசணியை சாலட் செய்து சாப்பிடலாம். கொஞ்சம் கேரட், வெள்ளரிக்காய், வெள்ளைமிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட் செய்யவும்.
* வெயில் காலத்தில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து, மசாலா பொருட்களை குறைத்துக் கொள்ளவும்.
கீதா பாலகிருஷ்ணன்
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum