Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


சிக்கன் மஞ்சூரியன்

Go down

சிக்கன் மஞ்சூரியன் Empty சிக்கன் மஞ்சூரியன்

Post by Admin on Mon Jun 13, 2011 9:52 pm

தேவையான பொருட்கள்/
சிக்கன் – 1/2 கிலோ
மைதாமாவு – 2 கையளவு
சோளமாவு – ஒரு கையளவு
வெங்காயத்தாள், வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
முட்டை – 1
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு – 1 பழம் பிழிந்தது
உப்பு – தேவையான அளவு
எண்ணை – பொரிப்பதற்கு
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
சிவப்பு கலர் பவுடர் – 1/4 டீஸ்பூன்
[b]செய்முறை

* மைதாமாவு, சோளமாவு, சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம்
பழச்சாறு, சர்க்கரை, அஜினோமோட்டோ, முட்டை, போதுமான அளவு உப்பு சேர்த்து
பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சுத்தம் செய்த சிக்கனை, மாவில்
தோய்த்து எண்ணையில் போடவும். இருபுறமும் வெந்த பிறகு எடுத்து தனியே
வைக்கவும்.
* அடிகனமான மற்றொரு வாணலியை எடுத்து சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும்,
நறுக்கிய வெங்காயம், வெங்காயத் தாள், பூண்டு இஞ்சி விழுது, பச்சைமிளகாய்
இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
* பொரித்த சிக்கனைச் சேர்த்து உப்பு சரி பார்த்து கலர் சேர்த்துக் கிளறி சிறிது நேரத்தில் இறக்கவும்.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum