Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் இருக்கும் தொழில் அதிபரிடம் செல்போன்; அதிகாரிகள் சோதனையில் சிக்கியது

Go down

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் இருக்கும் தொழில் அதிபரிடம் செல்போன்; அதிகாரிகள் சோதனையில் சிக்கியது Empty ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் இருக்கும் தொழில் அதிபரிடம் செல்போன்; அதிகாரிகள் சோதனையில் சிக்கியது

Post by Admin Mon Jun 13, 2011 6:16 pm

புதுடெல்லி, ஜூன். 13-

[You must be registered and logged in to see this image.]ஸ்பெக்ட்ரம்
வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் இருக்கும் தொழில் அதிபரிடம் செல்போன்
சிக்கியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுடன்
ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா, மற்றும் குசேகான் புரூட்ஸ்
வெஜிட பிள்ஸ் நிறுவன இயக்குனர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் கைதாகி டெல்லி
திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் திகார் ஜெயில்
எண்.1-ல் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த
நிலையில் குசேகான் இயக்குனர் அகர்வால் ஜெயிலில் செல்போன் பயன்படுத்தியது
கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 21-ந் தேதி ராஜீவ் அகர்வாலை
கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் ஜெயிலில் அடைக்க கொண்டு சென்றனர்.


ராஜீவ் அகர்வாலை சிறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவரிடம் பிளாக் பெர்ரி செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெயில் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதில் அது தொழில் அதிபர் ஷாகித்
பல்வாவுக்கு சொந்தமானது என தெரியவந்தது. அந்த செல்போன் பறிமுதல்
செய்யப்பட்டது.

இதைப் பயன்படுத்தி ராஜீவ்
அகர்வாலும், பல்வாவும் ஜெயிலில் இருந்தவாறு வெளியிடங்களுக்கு
பேசியிருக்கிறார்கள். இதையடுத்து ராஜீவ் அகர்வால் ஜெயில் எண். 1-ல்
இருந்து 4-ம் எண்ணுக்கு மாற்றப்பட்டார். மேலும் சிறையில் ராஜீவ் அகர்வாலை
உறவினர்கள் சந்தித்து பேசவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

செல்போன்
சிக்கிய விவகாரம் குறித்து ஜெயில் எண்.1-ல் சூப்பிரண்டு விசாரணை நடத்தி
அறிக்கை தாக்கல் செய்யுமாறு திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரல் நீரஜ்குமார்
உத்தரவிட்டார். அதன் பேரில் சூப்பிரண்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்
செய்தார். அதில் ராஜீவ் அகர்வால் ஜெயிலில் பயன்படுத்திய பிளாக்பெர்ரி
செல்போன் ஷாகித் பல்வாவுக்கு சொந்த மானது என தெரிவித்துள்ளதாக
குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில்
கைதானவர்களை ஒவ்வொரு முறையும் கோர்ட்டில் ஆஜர் படுத்திய பிறகு ஜெயிலில்
அடைக்கும் முன் அவர்களை சோதனையிடுவது வழக்கம். அப்போது ஒரு செல்போன்
மட்டுமே சிக்கியது. மேலும் பொருட்கள் எதுவும் சிக்க வில்லை என்று
தெரிவித்துள்ளார். கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது தொடர்பாக
கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி ராஜீவ் அகர்வால் கைது செய்யப்பட்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum