Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
வயர்லெஸ்சில் முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம் !
Page 1 of 1
வயர்லெஸ்சில் முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம் !
அநேகமாக
எல்லாத் தமிழ் வீடுகளிலும் கணணியும் அதனுடன் கூடைய இன்டர்நெட் வசதியும்
உள்ளது. உங்கள் இன்டர்நெட் வழங்குனர் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வயர்லெஸ்
ரூட்டரை தந்திருப்பார்கள். அதற்கு SSID என்று தனிக் குறியீடு இருக்கும்.
உங்கள் வீதியில் வசிக்கும் பல வேற்றின மக்கள், தமது மடிக் கணணியை(Laptop)
உபயோகிக்கும் போது, உங்கள் ரூட்டரின் பெயரையும் பார்ப்பார்கள். அதில்
நீங்கள் எதை எழுதினாலும் அவர்களுக்கும் அது காட்டும். எனவே
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பான வாசகங்களை எழுதும்படியும் அதனை
எவ்வாறு செய்வது என்பது குறித்தும் அதிர்வின் வாசகர் ஒருவர் எமக்கு எழுதி
இருந்தார் அதனை நாம் இங்கே பிரசுரித்துள்ளோம் !
எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
முள்ளிவாய்க்கால்
பேரவலம் நடபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது, ஆனால் இன்னமும்
எம் உறவுகள் நிம்மதியாக வாழமுடியவில்லை உண்மையைச் சொன்னால், எமக்கென்று
ஒரு தேசம் பிறக்கும் வரை ஈழத்தமிழனால் நிம்மதியாக வாழ முடியாது. வயது
வேறுபாடின்றி எம் தமிழனை சகட்டுமேனிக்கு படுகொலை செய்து எம்மவர் இரத்தம்
குடித்த சிங்கள தேசத்தை நீதியின் முன் நிறுத்தி தண்டனை
பெற்றுக்கொடுக்கவும், அத்தேசத்திற்கான சர்வதேச பொருளாதார, நிதி மற்றும்
பிற ஆலோசனை போன்ற உதவிகளை தடுக்கவும், புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாம்,
எம்மாலான அனைத்து வழிகளிலும் போராட்டங்களையும், பிரச்சாரங்களையும்
மேற்கொள்ள வேண்டும்.
இதில் ஒன்று தான் மிகவும் சுலபமான பிரச்சாரம்:
பொதுவாக நம்மில் பலர் இணைய வசதியை பெற்றுள்ளோம், அதிலும் ''வயர்லெஸ்
றூட்டர்''(Wireless router) இணைப்பு தான் தற்போது அதிகளவில் பயன்பாட்டில்
உள்ளது, அப்படி இணைய வசதி உங்களிடம் இருந்தால், உங்களது வயர்லெஸ்
நெற்வேர்க் நேம் [Wireless network Name (SSID)] என்பதற்கு நேராக
இலங்கையின் போர்குற்ற நாள்18052011 என எழுதி அப்டேட்(Update) செய்யவும்,
இப்படி நாம் செய்தால் எம் சுற்றுச் சூழலில் உள்ளவர்கள் தங்களது
வயர்லெஸ்(Wireless) இணைப்பினை ஏற்படுத்த முனையும் பொழுது உங்களது
நெட்வேர்க்(Network Name) பெயரும் அவர்களது கணினியில் தோன்றும், அப்போது
அவர்களுக்கும் இலங்கையை பற்றிய செய்தி தானாகவே சென்றடையும் இப்படி
அடிக்கடி வேறு வசனங்களை எழுதி உங்களது நெட்வேர்க் பெயரை ( Network
Name)மாற்றினால் எம் சுற்றாடலில் உள்ள வேற்றின மக்களுக்கு 'இலங்கையில்
இனப்பிரச்சினை' உண்டு என்பது தெரியப்படுத்தப்படும்.
இந்த மாற்றங்களை எப்படி செய்வது:
பிரிதானியாவில் TALK TALK இணைய வசதி உள்ளவர்கள் பின்வருமாறு செய்யலாம்,
உங்கள்
அட்ரெஸ் பாரில்(Address bar) 192.168.1.1 என டைப்(Type) செய்து
உள்நுழையவும்(Enter) அடுத்து வரும் பெட்டிகளுக்குள் அட்மின்(Username&
password - admin) என டைப் (Type) செய்து உள்நுழையவும் பின்பு இடது
பக்கதில் மூன்று தெரிவுகள் கொடுக்கப்பட்டிரும்(Options) அதில் மேலேயுள்ள
குயிக் ஸ்ரார்ட்(Quick start) என்பதை அழுத்தவும், அதன் பிறகு வரும்
பெட்டிக்குள் உள்ள வயர்லெஸ் நெர்வேர்க் நேம் ([Wireless network Name
(SSID)]) என்பதற்கு எதிராக நீங்கள் விரும்பியதை எழுதி, அதற்கு மேலே
எனேபிள் வயர்லெஸ்(Enable Wireless) என்பதை அழுத்தி சரி அடையாளமிட்டு
பின்னர் வலது பக்க கீழ் மூலையில் உள்ள Connect என்பதை அழுத்தி பின்னர் OK
என்பதை அழுத்தவும், இப்போது உங்கள் வயர்லெஸ்(Wireless) இணைப்பு
பூரணமாகிவிடும்.
இதை போல வேறு இணைய சேவையை
பயன்படுத்துபவர்கள் உங்களது இணைய சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு மேலதிக
விபரங்களை பெற்று உங்களது வயர்லெஸ்(Wireless) பெயரை மாற்றி கொள்ளலாம்.
நன்றி
ஒரு விடுதலை விரும்பி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum