Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன?

Go down

ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன? Empty ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன?

Post by Admin on Tue May 17, 2011 11:13 am

[You must be registered and logged in to see this link.]

அய்யோ! அய்யோ! மச்சி நம்ம பிளாக்கை இழந்துவிட்டால், என்ன செய்வது.
இவ்வளவு நாள் கடின உழைப்புலாம் அம்பூட்டு தானா! என்ன! ஓ! பிளாக்கர்
அக்கொண்ட் ஏப்படி இழப்பிங்கனூ சொல்லுரிங்களா! ஹாலோ உங்களின் ஜீமெயில்
அக்கொண்டை ஏதேனும் ஓர் சூழ்நிலையில் இழந்தால், முடிந்தது மேட்டர் தங்களின்
பிளாக்கர் அக்கொண்டையும் நீங்கள் இழந்து தான் ஆக வேண்டும். வடை போச்சே!
ம்ம் கவலை வேண்டாம். இதனை நடைபெறமால் செய்ய ஓரே வழி தங்களின் பிளாக்கிற்கு
இரண்டுக்கு மேலான AUTHOR/ADMINயை சேர்ப்பதே ஆகும். ஹாலே கூல் கூல், தங்களின் சொந்த பிளாக்கிற்கு வேறு ஒருவரை AUTHOR/ADMINனாக சேர்க்க சொல்லவில்லை.

இப்போதுலாம், பெரும்பாலும் அனைவரும் இரண்டுக்கு மேலான ஜீமெயில் அக்கொண்டினையே பயன்படுத்துகின்றனர் அல்லது வைத்துள்ளனர். ABSENCE நாச்சும் இரண்டு அக்கொண்டினை வைத்துள்ளனர். இந்த அக்கொண்டின் மூலம் மற்றொரு ஜீமெயில் அக்கொண்டினை AUTHOR/ADMINனாக வைக்கலாம்.
இதன் மூலம் ஒரு மெயில் அக்கொண்டை இழந்தாலும், மற்றொன்றினை கொண்டு
பிளாக்கரை பயன்படுத்தலாம். இதனை மேற்கொள்ள முதலில் தங்களின் பிளாக்கர்
அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் Dashboard Ø Settings Ø Permissions Ø Blog Authors என்பதில் ADD AUTHORSஎன்பதைனை கிளிக் செய்யவும். பின்னர் அங்கு தோன்றும் பாக்ஸில் தங்களின் மற்றொரு இமெயில்(EMAIL ADDRESS) முகவரியினை இடவும், என்பதை கிளிக் செய்யவும். தற்போது அந்த இமெயில்க்கு ஓரு CONFORMATION மெயில் அனுப்பப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து CONFORMATION செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இனி BLOG AUTHOR/ADMIN என்பதில் அந்த இமெயில் அக்கொண்டிம் காட்டப்படும். இனி இந்த இரண்டு ஜீமெயில் அக்கொண்ட் மூலமும் பிளாக்கை கையாளலாம்.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum