Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


மனதைத் தொட்ட வரிகள் !!!

Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by Admin on Mon May 16, 2011 3:03 pm
Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து
கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் -
ஸ்காட்லாந்து பொன்மொழி

Ø
துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு
என்ன பயன்
?
உடம்பிலிருக்கும்
ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு
நியாமும்
,
நெஞ்சிற்கு
நிம்மதியும் கிடைக்கும். -
கவியரசு கண்ணதாசன்

Ø
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
-
வால்டேர்

Ø
அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண்
இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம்
,
இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்

Ø
ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது
வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில்
முட்டாளாக்கிவிடுகிறாள். -
ஆஸ்கார் ஒயில்ட்

Ø
பெண்களில் இரண்டே பிரிவினர் தாம்
இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக்
கொண்டிருப்பவர்கள் -
பெர்னாட்ஷா

Ø
அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய
தார்த்தம் நடந்து விடுகிறது. -
ஹாபர்ட்.

Ø
பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

Ø
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக்
காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்
என்று உறுதியாகச் சொல்ல முடியாது. -
ப்ரெட்ரிக் நீட்சே

Ø
நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை
பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை
பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை
பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்


Ø
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல்
மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்


Ø
குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக
எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்


Ø
சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு
மனிதன்தான் வாழ்கிறான்


Ø
வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில்
நிலையாக இருத்தல்


Ø
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம்

இல்லாவிட்டால்
யாருக்கும் உன்னைத் தெரியாது.


Ø
மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது
நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!


Ø
அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும்
சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!Ø
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது
இல்லை


Ø
நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும்
கட்டியே வை!


Ø
பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற
வாழ்க்கை அல்ல
,
தடைகளை வெற்றி
கொண்டு வாழும் வாழக்கை.


Ø
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு
திறக்கிறது. ஆனால்
,
நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

சுட்டது : [You must be registered and logged in to see this link.]
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum