Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


முட்டை ஆம்லெட் கறி

Go down

முட்டை ஆம்லெட் கறி   Empty முட்டை ஆம்லெட் கறி

Post by Admin Mon Jun 13, 2011 10:10 pm

சுவையான முட்டை ஆம்லெட் கறி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்

  • முட்டை – 4
  • வெங்காயம் – 150 கிராம்
  • தக்காளி – 150 கிராம்
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 4
  • தேங்காய் – 1 /4 கப்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 3 தேக்கரண்டி
  • பட்டை – 2
  • கிராம்பு – 2
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பாதி வெங்காயம்,
    மஞ்சள்தூள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
  3. கலந்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட்டாக ஊற்றி, சதுர துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  4. தேங்காய், மிளகு,சீரகம் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
  6. இதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  8. இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன்
    அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க
    விடவும்.
  10. இறக்கும் தருவாயில் வெட்டி வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து இறக்கவும்.
  11. விருப்பமெனில் சிறிது எலுமிச்சம்பழச்சாறு அல்லது ஒரு தேக்கரண்டி புளி விழுது சேர்த்துக் கொள்ளலாம்.
  12. மல்லித்தழை சேர்த்து இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும்.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum